கனடா மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், முக்கிய வீரரான கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
காசேதான் கடவுளடா இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன் என பலர் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியீட்டுள்ளனர்.
கனடா மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், முக்கிய வீரரான கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
கடலூா் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பதின்மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் தன் தந்தையின் மோட்டாா் சைக்கிளை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் மூன்று வயது பெண் குழந்தை பலியான சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.