Tuesday, November 30, 2021

DIN

674 POSTS0 COMMENTS

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: ஹர்பஜனை முந்தினார் அஸ்வின்

  டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரர் டாம் லேதமின் விக்கெட்டை வீழ்த்தினார்...

நடிகர் அஜித் படத்தால் சிக்கல்: நீதிமன்றம் சென்ற எஸ்.ஜே.சூர்யா

  சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இறைவி, மான்ஸ்டர் என தொடர்ந்து நடிகராக எஸ்.ஜே.சூர்யா முத்திரை பதித்து வருகிறார்.  இந்த நிலையில் அவர் இயக்குநராக அறிமுகமான வாலி திரைப்படம்...

காதலியை விரைவில் திருமணம் செய்யும் ஷர்துல் தாக்குர் (நிச்சயதார்த்த விடியோ)

  இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்குர், காதலி மிதாலியை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இந்திய அணிக்காக 4 டெஸ்டுகள், 15 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ஷர்துல் தாக்குர். ஐபிஎல் போட்டியில்...

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் வடிவேலு ?

'கர்ணன்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தை இயக்கவிருந்தார். இந்தப் படத்தில் துருவ் விக்ரம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.  அந்தப் படத்துக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின்...

'டாக்டர்' பட கதாப்பாத்திரங்களை பீஸ்ட் படத்திலும் தொடரும் நடிகர்கள்: சந்தேகத்தை எழுப்பிய புகைப்படம்

'மாஸ்டர்' படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 'பீஸ்ட்' படப்பிடிப்பின் நூறாவது நாளை முன்னிட்டு படக்குழு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.  அதில்,...

விபத்தில் காயமடைந்த ஷேன் வார்னே

  ஆஸி. அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே, விபத்தில் காயமடைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டுகளில் விளையாடிய 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷேன் வார்னே.  இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தனக்குக்...

விக்கெட்டே விழவில்லை!: இந்திய அணி பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட நியூசிலாந்து, 79/1

  இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 5-ம் நாளின் முதல் பகுதியில் நியூசிலாந்து அணி, 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து...

ஒமைக்ரான் கரோனா பரவல் : தென்னாப்பிரிக்காவுக்கு உடனடியாகத் திரும்பும் பிளாண்டர்

  புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் பயணத் தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு ஆலோசகர் வெர்னான் பிளாண்டர் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில்...

சஹாவுக்கு என்ன ஆச்சு?: பிசிசிஐ விளக்கம்

  கழுத்தில் வலி உள்ளதால் சஹாவால் முதல் டெஸ்டின் கடைசி நாளிலும் விக்கெட் கீப்பிங் பணிகளில் ஈடுபட முடியவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது...

உலக டேபிள் டென்னிஸ்: வெளியேறியது இந்தியா

உ​லக டேபி‌ள் டெ‌ன்​னி‌ஸ் சா‌ம்​பி​ய‌ன்​ஷி‌ப்​பி‌ல் கல‌ப்பு இர‌ட்​ரை‌ட​ய‌ர், மக​ளி‌ர் இர‌ட்​ரை‌ட​ய‌ர் பிரி​வி‌ல் கள‌ம் க‌ண்​டி​ரு‌ந்த இ‌ந்​திய ஜோடி​க‌ள் காலி​று​தி​யி‌ல் தோ‌ற்று வெளி​யே​றின‌. இதை​ய​டு‌த்து இ‌ப்​போ‌ட்​டி​யி‌ல் இ‌ந்​தி​யா​வி‌ன் ஆ‌ட்ட‌ம் நிறை​வடைந்​து‌ள்​ளது.  கல‌ப்பு இர‌ட்​டை​ய‌ர் பிரி​வி‌ல் ஜி.ச‌த்​ய‌ன்/​ம​னிகா...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
82 POSTS0 COMMENTS
4 POSTS0 COMMENTS
179 POSTS0 COMMENTS
31 POSTS0 COMMENTS
9 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
674 POSTS0 COMMENTS
959 POSTS0 COMMENTS
3 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
51 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read