Monday, December 6, 2021
Home அழகே அழகு

அழகே அழகு

வறண்ட சருமத்திற்கு 'பப்பாளி பேஷியல்'

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்க உதவும் சிறந்த பொருள் பப்பாளி.  சருமம் வறண்டு காணப்படுவது தொடர்ந்தால் இளமையிலே முதுமைத் தோற்றம் வந்துவிடும்.  சருமத்திற்கு தேவையான சத்து கிடைக்க, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பப்பாளி பேஷியல்...

முடி உதிர்தலைத் தடுக்கும் எளிய டிப்ஸ்!

பெண்கள், ஆண்கள் பாகுபாடின்றி அனைவரும் இருக்கும் பிரச்னை முடி உதிர்தல். உடலுக்கு ஊட்டச்சத்துகள் தேவைப்படுவதுபோல தலைமுடிக்கும் ஊட்டச்சத்துகள் தேவை. ஊட்டச்சத்துகள் கிடைக்காதபட்சத்தில் முடி வலுவிழந்து உதிர்கிறது.  மேலும், சுற்றுச்சூழல் மாசு, உணவு முறைகள் உள்ளிட்ட காரணிகளும் இருக்கின்றன....

அதிக வெயிலினால் முகம் கறுத்துவிட்டதா?

வெயில் நேரத்தில் அதிக நேரம் வெளியே சென்றால் சிலருக்கு முகம் கருப்பாக மாறிவிடும். மேக்அப் எல்லாம் கலைந்து அது சருமத்தில் எரிச்சலையும் உண்டாக்கும். வியர்வையுடன் முகத்தில் போட்டிருந்த கிரீமும் சேர்ந்து ஒருவித அசௌகரியத்தைத்...

சருமம் பொலிவாக…சாப்பிட வேண்டிய உணவுகள்!

முதிர் வயதிலும் இளமைத் தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் பொதுவானதுதான். அந்தவகையில், உடல்நலத்தைவிட சரும அழகுக்காக மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம்.  கோடை வெயில், சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட...

முகத்தில் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் மறைய எளிய டிப்ஸ்!

கோடை வெயில் காரணமாகவும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் முகத்தில் அழுக்குகள் தேங்குவதால் கரும்புள்ளிகள், கருமையான திட்டுகள் தோன்றும்.  குறிப்பாக மூக்கின் இடுக்குகளில் வாயைச் சுற்றி காணப்படும் கருமையை நீக்க இயற்கையான சில வழிமுறைகளை பயன்படுத்தலாம்.  இதற்கு...

பளபளப்பான சருமத்திற்கு 'மஞ்சள் தூள்' போதும்!

சிறந்த கிருமிநாசினியாக அனைத்து அழகுப் பொருள்களிலும் பயன்படுத்தப்படும் மஞ்சள் தூளைப் பயன்படுத்தி பொலிவான சருமத்தைப் பெறலாம்.  நேரடியாக மஞ்சள் கிழங்குகளை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என்று கூறுகின்றனர் முன்னோர்கள்.  தற்போது பலரும் கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்துவதால்...

வீட்டிலேயே செய்யலாம்…கேரட் பேஷியல்!

பொதுவாக விசேஷங்கள் என்றால் பலரும் அழகு நிலையங்களுக்குச் சென்று பேஷியல் செய்துகொள்வது வழக்கம்.  ஆனால், வீட்டிலேயே வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி பேஷியல் செய்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு பொருள்களை...

பொலிவான சருமத்தைப் பெற… சில எளிய குறிப்புகள்!

சரும அழகுக்காக இன்று மெனக்கெடுபவர்கள் அதிகம். அழகு நிலையங்கள், செயற்கை ரசாயனங்களை நாடாமல் இயற்கையான வழிகளில் சரும அழகை மேம்படுத்தலாம்.  முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி பொலிவாக சருமம் கிடைக்க இயற்கையான சில எளிய...

முகம் பளபளப்பாக இருக்க…

ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் ஏ,டி, இ, கே, பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. ஆலிவ் எண்ணெய் உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தையும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பது உள்ளிட்ட...

சரும அழகுக்கு தக்காளி ஃபேஷியல்…வீட்டிலேயே செய்யலாம்!

சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவாக இருக்க தக்காளி சிறந்த உணவுப் பொருளாகவும் அழகுப் பொருளாகவும் இருக்கிறது.  தக்காளியில் வைட்டமின் சி, ஏ, கால்சியம் உள்ளிட்டவை இருப்பதால், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையுடன் இருக்கலாம்.  பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை...

ஒளிரும் சருமத்தைப் பெற…பசும்பால்!

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க இயற்கையான பல பொருள்கள் வீட்டிலேயே இருக்கின்றன. பால் குடித்தால் எலும்புகள் வலுப்பெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், பசும்பால் சருமத்தை மென்மையாக அழகாக...

நீராவி பிடிப்பதால் சருமம் எவ்வாறு பொலிவு பெறுகிறது? 

பெண்கள் பெரும்பாலும் தங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க பல்வேறு முறைகளில் முயற்சி செய்கின்றனர். இதில் பலரும் செயற்கை வழியில் முகத்தை சுத்தப்படுத்தும் கிரீம்களையும் மாய்ஸ்சரைசர்களையும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.  ஆனால், முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும் முகம்...
- Advertisment -

Most Read