Thursday, December 2, 2021
Home உடல்நலம் காக்கும் ஹோமியோபதி

உடல்நலம் காக்கும் ஹோமியோபதி

மனம்  என்னும்  மேடையின்  மேலே

அக்டோபர் 10 உலக மனநல நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘பணிச் சூழலில் மனநலம்’ என்பது கடைப்பிடிக்கப்படுகிறது.   ‘ஒருவர் தனது உடல் மனத் திறன்களை உணர்ந்து கொண்டு, வாழ்வின் சாதாரண அழுத்தங்களை...

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? மாற்றமுடியுமா?

விரல் சூப்புவதற்கான உளவியல் காரணங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முக்கியமான உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அது இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இது போன்ற தாயின் அரவணைப்பில்லாத, நெருக்கமில்லாத குழந்தைகளே...

குழந்தைகளின் பயங்களை விரட்டுங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சாதிக் கலவரத்தின் போது மனிதர்கள் (மிருகங்கள் போல) ரத்த வெறி பிடித்து ஆயுதங்கள் ஏந்தி தெருக்களில் அலைந்து திரிந்ததையும், பரஸ்பரம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு...

ஆண்களை அவதிப்படுத்தும் விந்து நீர் சுரப்பி வீக்கம்

சுக்கிலச் சுரப்பி அல்லது விந்து நீர் சுரப்பி எனப்படும் பிராஸ்டேட் சுரப்பி ஆண்கள் உடலில்  மட்டுமே அமைந்துள்ள உறுப்பு ஆகும். ஆண்களை ஆண்மையுடையவர்களாக்குவது இந்தச் சிறிய கூம்பு வடிவிலான சுரப்பி தான். சிறுநீர்...

பணம் போனது! ஷுகர் வந்தது!

ஒரு வியாபாரி மரணத்தை எதிர்நோக்கி மயங்கிய நிலையில் படுக்கையில் கிடக்கிறார். அவரைச் சுற்றிலும் மனைவி மக்கள் உற்றார் உறவினர் பெரும் கவலையோடு அமர்ந்திருக்கின்றனர். யாரும் எதிர்பாராத விதமாக வியாபாரி தலையை லேசாக அசைத்து,...

வலி  தீரும் வழி என்னவோ?

ஆதியிலே தாய் வழிச் சமுதாயம் இருந்ததாகவும், ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ஒரு தாயே தலைவியாய், வழிகாட்டியாய், நம்பிக்கையாய் இருந்திருக்கிறாள் என்றும் மானுட சரித்திரம் பறைசாற்றுகிறது. மனித குலத்தை மறு உற்பத்தி செய்கிற சக்தி கொண்ட...

கணைய நோய்களா? கவலை வேண்டாம்!

கணையம் எனும் உறுப்பு மனித உடலின் வயிற்றுப் பகுதியில் மிக ஆழமாகவும், மிகச் சிக்கலான இடத்திலும், முன் சிறுகுடலுக்கு சற்று இடது புறத்திலும் அமைந்துள்ளது. இதன் நீளம் 15-20 செ.மீ. எடை 85...

குதிகால் வலியா?

கிரேக்க புராணத்தில் பிரபல கதாபாத்திரங்களில் முக்கிய வீரன் ஒருவனின் பெயர் ‘அக்கிலீஸ்’. தன் மகனுக்கு எவராலும் சாவு வரக் கூடாது என்று அவனது தாய் பேராசையுடன் கடவுளிடம் வரம் கேட்டாள். ‘ஸ்டிக்ஸ்’ என்ற...

கர்ப்பப்பை கட்டிகளா? ஆபரேசனைத் தவிர்க்கலாம்!

பெண்களின் உடலமைப்பில் கர்ப்பப்பை என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உறுப்பு. உள்ளங்கை அளவேயுள்ள இந்தக் கர்ப்பப்பை முழு வளர்ச்சி பெற்ற பின் 2,3 குழந்தைகளைக் கூடத் தாங்கும்  அளவுக்கு விரிந்து கொடுக்கும் தன்மையைப்...

உங்கள் குழந்தை படுக்கையை நனைக்கிறதா?

குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரணக் குறைபாடு தான் படுக்கையில் சிறுநீர் கழித்தல். இதனைக் கண்டு பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை. இந்தப் பிரச்னை குறித்து பெற்றோர் தெளிவாக அறிந்து கொள்வது குழந்தைகள் இப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு...

டெங்கு காய்ச்சல் தடுப்பது எப்படி?

டெங்கு சுரம் – சில தகவல்கள் : உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு சுரம். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS)...

நதிமூலங்கள்

மனிதன் கண்ட சொற்களிலே அற்புதமான சொல் ‘மனிதன்’ என்றும் மனிதன் மகத்தானவன் என்றும் இலக்கிய மேதை மாக்சீம் கார்க்கி கூறுகிறார். மனிதனை ஆய்வு செய்வதாகச் சொல்லி ‘அகம்’ என்றால் என்ன? ‘ஆத்மா’ என்றால்...
- Advertisment -

Most Read

'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு?

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'செல்ஃபி'. இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.  இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, இயக்குநர்...

இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்!

ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம். ’சார்பட்டா’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.  இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார்...

இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?: விராட் கோலி பதில்

  இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும்...

விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார் அளித்த இளையராஜா!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார். ’காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து...