Tuesday, November 30, 2021
Home உடல் நலம்

உடல் நலம்

கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்!

கற்பூரவல்லி மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கையான செடி. இலைகள் மிகவும் மென்மையாக பச்சை நிறத்தில் இருக்கும்.  காரத்தன்மையுடன் நீர்ச்சத்து கொண்டது.  இதனை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது என்றாலும் சிலருக்கு காரத்தன்மை ஒப்புக்கொள்வது தேநீரில்...

உடல் பருமன் கொண்டவர்களுக்கு… குறைந்த கலோரி உணவுகள்!

உடல் இயக்கமின்மை, உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். என்னதான் உணவுக்...

'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?

உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் மறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும்.  உடல் அழகுக்கும் சரும அழகுக்கும் ஆயில் மசாஜ் செய்வது அத்தியாவசியமாகிறது. எண்ணெய் கொண்டு மசாஜ்...

இளநீர் எப்போது அருந்த வேண்டும்?

எந்தவித ரசாயனமும் கலக்காத அன்று முதல் இன்றுவரை ஓர் இயற்கை உணவாக இருப்பது இளநீர். பானங்களில் இயற்கை அளித்த ஒரு பெரும்கொடை இளநீர் என்று கூறலாம்.  உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும்...

தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். வேலையில்லா சூழலில் பலரின் பசிபோக்கியாகவும், தலைவலியில் இருந்து விடுபடவும் சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி அளிக்கவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது எளிய விருந்தாகவும் தேநீர் இருக்கிறது.  டீயில் பல...

தொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன?

காய்கறிகளில் சுரைக்காய் மலிவாக கிடைக்கிறது என்பதால் பலரும் அதனை பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள்.  ஆனால், உடலில் நீர்ச்சத்தினை அதிகரிக்க, சுரைக்காயை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  சுரைக்காயில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன....

புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது. பெரும்பாலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைப்பதால் சாதாரண மக்கள் பலருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை.  புரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம்,...

மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்!

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.  நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி1, பி2, பி5 ஆகிய வைட்டமின்களும் உள்ளன.  அடர் ஊதா அல்லது நீல கறுப்பு...

வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த மூச்சுப் பயிற்சி டிப்ஸ் உங்களுக்குத்தான்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றின் போது பெரும்பாலும் முதியவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.  முதல் பேரிடரிலிருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே உலகை முடக்கிய இரண்டாம்...

'நான் இப்படி இல்லையே'  என்று நினைப்பவரா?

'நான் எப்போதும் இப்படி இருந்ததில்லை' 'வேலை செய்வதே என்குப் பிடிக்கவில்லை' 'எப்போதும் எனக்கு கோபம் வருகிறது' 'என்னால் ஓய்வே எடுக்க முடியவில்லை' 'எப்போதும் பதற்றமாகவும் சோர்வாகவும் உணர்கிறேன்' இதில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை சமீபகாலமாக நீங்கள் தாரக...
- Advertisment -

Most Read