Thursday, December 2, 2021
Home சிறப்புக் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள்

ஆப்கன் முதல் சீனா வரை; சவால்களை சமாளித்து சரித்திரம் படைப்பாரா பைடன்?

ஜோ பைடன், அரை நூற்றாண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தகாரர். தனது வாழ்க்கையில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். இறுதியாக, 'தி ஐசிங் ஆன் தி கேக்' என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் அதிபர் தேர்தலில்...

முடிவுக்கு வந்த விவசாயிகளின் அறப்போராட்டம்! – ஒரு விரிவான பார்வை

கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய அறப்போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. விவசாய சங்கங்களோடு ஒருமுறை கூட ஆலோசனை நடத்தாமல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அவசர அவசரமாக...

வேளாண் சட்டங்கள் ரத்தும் பாஜகவின் தேர்தல் கணக்கும்!

நாட்டு மக்களிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறைப்படி திரும்பப் பெறப்படும் என்றார். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்...

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியின் மோசமான விளைவுகள்!

உடற்பயிற்சி செய்யும் போது, பலரும் எளிமையாக செய்யும் உடற்பயிற்சி மற்றும் குறைவான உடற்பயிற்சி பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், அதன் மற்றொரு தீவிரநிலையான அதிக உடற்பயிற்சி பற்றி என்ன நினைக்கிறார்கள்? "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”...

தமிழ் எண்களை எழுதி அசத்தும் 5 வயது சிறுமி

நாகப்பட்டினம்: தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கக்கூடிய தமிழ் எண்களை தொடர்ச்சியாக எழுதி அசத்தி வருகிறார் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுமி பா.மகாவர்ஷினி. குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தனித்...

டேக்வாண்டோ விளையாட்டில் ஒளிரும் குழந்தை நட்சத்திரம் தாஸ்வி!

கிருஷ்ணகிரி: டேக்வாண்டோ விளையாட்டில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ்வி. டேக்வாண்டோ என்பது கொரிய நாட்டில் அறிமுகமான ஆயுதம் இல்லாத தற்காப்புக் கலை ஆகும். இந்தக் கலையானது...

சிலம்பம், யோகா, தமிழ் நூல்கள் என பன்முகத்திறன் கொண்ட சாதனை சிறுவன்!

பெரம்பலூர்: தேசத் தலைவர்கள், வரலாறு, 100 சங்கத் தமிழ் நூல்கள் மற்றும் சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்கும் பாடாலூரைச் சேர்ந்த சிறுவன் ந. தவசுதன் உலக...

அபாகஸ் போட்டியில் உலகளவில் சிறப்பிடம் பெற்ற சிறுமி

தென்காசி: தென்காசி மாவட்டம் வல்லத்தைச் சோ்ந்த மாணவி ஹரிணி அபாகஸ் போட்டியில் உலக அளவில்  சாதனை படைத்தாா். குற்றாலம் அருகே வல்லம் சிலுவை முக்கு பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவருடைய மனைவி சத்யா. சக்திவேல் தென்காசி...

கணக்குப்போடுவதில் அசத்தும் குட்டி ராமானுஜன்!

பழனி: பழனி அருகே நெய்க்காரபட்டியில் ஏழு வயது சிறுவன் கணக்கு போடுவதில் கால்குலேட்டரை மிஞ்சி குட்டி ராமானுஜனாக விடை கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டியை எஸ்கேசி நகரைச்...

பல்திறன் வித்தகியாய் விளங்கும் ஈரோடு மாணவி

ஈரோட்டைச் சேர்ந்த குறளினி என்ற மாணவி திருக்குறள் காட்டும் வழியில் வாழ்வை கட்டமைத்துக்கொண்டு மற்ற குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார். ஈரோடு நகரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சுரேஷ்குமார் - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை...

2,000 பழந்தமிழ் பாடல் வரிகளை 106 நிமிடங்களில் கூறி சிறுவன் சாதனை!

பள்ளிப் படிப்பையே தொடங்காத 7 வயது சிறுவன், 2 ஆயிரம் பழந்தமிழ் பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பாடி உலக சாதனை புரிந்துள்ளான். கரோனா கால கட்டம் எத்தனையோ பேரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. வேலை செய்து வந்த...

'இலவசமாக தற்காப்புக்கலை பயிற்சி அளிப்பதே லட்சியம்' – சிறுமி ஹரிணி

தற்போதைய குழந்தைகளில் பெரும்பாலானோர் ஆரம்பப் பள்ளிப் பருவத்திலேயே தனது தனித்திறமையை வெளிப்படுத்தவும், விரும்பும் கலைகளை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அத்துடன் தீவிரமாக பயிற்சி செய்து இலக்கை அடைந்து சாதனை புரிந்து அனைத்து வயதினருக்கும் முன்மாதிரியாகத்...
- Advertisment -

Most Read

'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு?

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'செல்ஃபி'. இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.  இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, இயக்குநர்...

இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்!

ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம். ’சார்பட்டா’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.  இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார்...

இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?: விராட் கோலி பதில்

  இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும்...

விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார் அளித்த இளையராஜா!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார். ’காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து...