Thursday, December 2, 2021
Home செய்திகள்

செய்திகள்

விஸ்வரூபம் எடுக்கும் பெங் ஷுவாய் விவகாரம்: சீனாவில் டென்னிஸ் போட்டிகளை ரத்து செய்த டபிள்யூடிஏ

  சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து மகளிர் டென்னிஸ் போட்டிகளையும் ரத்து செய்வதாக மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூடிஏ) அறிவித்துள்ளது. சீன ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகா் ஜாங் காவ்லி, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சீன...

கத்ரினாவின் கணவர் யார்? 5 வயது இளையவரை மணக்கிறார்

  ஹிந்தி திரையுலகில் பிரபல நட்சத்திரங்களான கத்ரீனா கைஃபும், விக்கி கவுசலும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. இந்த தகவல் குறித்து இரு தரப்பினரிடம் இருந்து...

டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதலிடம்?: சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் கடும் போட்டி

திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரை தொடர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. திரைப்பட நடிகர்களைப் போல, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த சின்னத்திரை நடிகர்களுக்கு சமூக வலைதளங்களில் ரசிக பக்கங்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.  மேலும் இரண்டு தொடர்களை...

ஐபிஎல்: 40 மடங்கு சம்பள உயர்வு பெற்ற இளம் வீரர்

ஐபிஎல் 2022 போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி...

பிரபல இயக்குநருடன் இணையும் பிக்பாஸ் முகேன்: முதல் பார்வை போஸ்டர் இதோ

வெப்பம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஞ்சனா அலி கான். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஞ்சனா ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு மதில் மேல் காதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்தப்...

கண்களுக்கு விருந்தாகும் பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' விடியோ பாடல்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு இந்திய அளவில் வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில்  பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு...

ஐபிஎல்: முதல்முறையாகக் குறைந்த மேக்ஸ்வெல் சம்பளம்

  ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் சம்பளம் முதல்முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்கு ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல் தேர்வானார். இம்முறை குறைந்த சம்பளத்துடன் ஆர்சிபி அணியால்...

சன் டிவி தொடரில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை : ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகை சுஜா வருணி. தமிழில் இந்திரலோகத்தில் நா அழகப்பன், வைத்தீஸ்வரன், எங்கள் ஆசான், மிளகா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.  கிடாரி...

இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிக்கலுக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் அளிக்கும் தீர்வு

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு சதமும் அரை சதமும் அடித்ததால் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார் ஷ்ரேயஸ் ஐயர்.  2-வது டெஸ்ட் மும்பையில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி இந்திய அணிக்கு மீண்டும்...

விஷ்ணு விஷால் – கௌதம் மேனனின் 'எஃப்ஐஆர்': ஓடிடி வெளியீடா?: அதிகாரப்பூர்வ தகவல்

விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரித்து நடித்துள்ள படம் 'எஃப்ஐஆர்'. இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைஷா...

அஞ்சு பாபி ஜார்ஜுக்குச் சர்வதேச அங்கீகாரம்

  உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அஞ்சு பாபி ஜார்ஜ். 2003-ல் பாரிஸில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.  இந்தியத் தடகள சம்மேளனத்தில்...

''கண்மணி அன்போடு…'': நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களை பதிவிட்ட விக்னேஷ் சிவன்

  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்திருக்கும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில்...
- Advertisment -

Most Read

'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு?

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'செல்ஃபி'. இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.  இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, இயக்குநர்...

இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்!

ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம். ’சார்பட்டா’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.  இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார்...

இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?: விராட் கோலி பதில்

  இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும்...

விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார் அளித்த இளையராஜா!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார். ’காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து...