Tuesday, December 7, 2021
Home திரை விமரிசனம்

திரை விமரிசனம்

சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யாவின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்: ''ஒரு காதல் கடிதம்''

காதலித்து திருமணம் செய்துகொண்ட  நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். பிரிவுக்கு பிறகு இருவரும் நண்பர்களாகவே தொடர்வோம் என்று தெரிவித்தனர்.  தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்', டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும்...

சந்தானத்தின் 'சபாபதி': விதி யாரை விட்டது? திரைப்பட விமர்சனம்

ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ப்ரீத்தி வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'சபாபதி'.  திக்குவாய்க் குறைபாட்டுடன்  சபாபதி என்ற வேடத்தில் சந்தானம். அவரது அப்பா தமிழ் ஆசிரியர் எம்.எஸ்.பாஸ்கர். சபாபாதிக்கு எதிர்...

'அயலான்'? 'வெந்து தணிந்தது காடு'? : ரஹ்மானின் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விக்ரமின் 'கோப்ரா', சிவகார்த்திகேயனின் 'அயலான்', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', பார்த்திபனின் 'இரவின் நிழல்', சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது...

இந்தியாவின் முதல் டைம் லூப் படம் 'ஜாங்கோ' – எப்படி இருக்கிறது? திரைப்பட விமர்சனம்

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஜென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பில் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ஜாங்கோ'.  வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் இயந்திரத்தின் காரணமாக பூமிக்கு அடுத்த நாள் இல்லாமல் போகிறது....

''என்னுடைய இந்த முடிவு…'' – பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகியது குறித்து ரோஷினி உருக்கம்

சின்னத்திரை தொடர்களில் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் தொடர் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா. குறிப்பாக இந்தத் தொடரில் கண்ணம்மாவா நடிக்கும் ரோஷினிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  இந்த நிலையில் ரோஷினி இந்தத்...

'மாநாடு' படம் ஓடிடி ரிலீஸா?: தயாரிப்பாளர் விளக்கம்: வெங்கட் பிரபு என்ன சொன்னார் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் வருகிற இந்த மாதம் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது....

விஜய் சேதுபதி குரல் கொடுத்த 'கடைசீல பிரியாணி': ருசிக்கலாமா? திரைப்பட விமர்சனம்

அப்பாவை கொன்றவரை மூன்று மகன்கள் இணைந்து கொல்ல திட்டமிடுகின்றனர். இந்தக் கொலை முயற்சியில் ஒரு சைக்கோவின் கைகளில் சிக்கிக்கொள்கின்றனர். அந்த சைக்கோவிடம் இருந்து அவர்கள் மீண்டார்களா? தன் அப்பாவைக் கொலை செய்தவர்களை கொன்று...

ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த': ரசிகர்களை ஏமாற்றிய சிவா – திரைப்பட விமர்சனம்

தங்கை தங்க மீனாட்சியிடம் பிரச்னை செய்யும் வில்லன்களை, அண்ணன்  காளை ''திருப்பாச்சி'' அரிவாளை  கொண்டு செய்யும் வதமே இந்த அண்ணாத்த.  படத்தின் கதை ஏற்கெனவே தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த கதை தான். ஆனால்...

''அன்று இரவு எனக்கும் இதுதான் நடந்தது'' : சூர்யாவின் 'ஜெய் பீம்' குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  சூர்யாவின் ஜெய் படம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெய் பீம் படத்தைப் பார்த்தேன் அதன் நினைவுகள்...

வெல்லுமா சூர்யாவின் 'ஜெய் பீம்'? – திரைப்பட விமர்சனம்

  ஜோதிகா - சூர்யா இணைந்து தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள படம் ஜெய் பீம். நேரடியாக அமேசான் பிரைமில் நாளை (நவம்பர் 2 ஆம் தேதி)  வெளியாகிறது.  பழங்குடியினத்தைச் சேர்ந்த  ராசாக்கண்ணு, மொசக்குட்டி, இருட்டப்பன் ஆகிய 3...

ஹரிஷ் கல்யாண் – பிரியா பவானி ஷங்கரின் ஓ மணப்பெண்ணே ! – திரைப்பட விமர்சனம்

ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஓ மணப்பெண்ணே. இந்தப் படம்  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகிறது. பிரியா பவானி ஷங்கரைப் பெண்...
- Advertisment -

Most Read

சஜித் கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்: மழை பாதிப்புக்கு மத்தியிலும் பாக். ஆதிக்கம்

பாகிஸ்தானுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.  வங்கதேசம், பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு நாள்களில்...

''ரஜினிக்கு தைரியம் இருக்கிறதா ?'': சவால் விட்ட பிரபல இயக்குநர்

அல்லு அர்ஜுன் - ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே 2 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.  இந்தப்...

''நான் உடைந்து இறந்துவிடுவேன் என நினைத்தேன்'': விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தனர்.  இவர்களது பிரிவு குறித்து பல்வேறு யூகங்கள் வலம் வந்தன. ஆனால் இருவரும் வெளிப்படையாக பிரிவதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில்...

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி.. 'எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?' என்பதே. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டறிய ஏதோதோ வழிகளில் முயற்சிக்கின்றனர்.  துக்கத்தைப் போக்க உற்சாகம் தரும் பேச்சுகளைக் கேட்பது, அடிக்கடி பயணம்...