Tuesday, December 7, 2021
Home lifestyle

lifestyle

3 வயது பிள்ளையை சரியாக வளர்க்கிறீர்களா? உங்களுக்கான டெஸ்ட்

உங்கள் பிள்ளைக்கு 3 அல்லது சுமார் 3 வயது ஆகிறதா? ஆகப் போகிறதா? அப்படியானால், உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் சில முக்கிய விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் பிள்ளையை நீங்கள் சரியாக வளர்க்கிறீர்கள்...

உடற்பயிற்சிக்கும் மனநலனுக்கும் என்ன தொடர்பு?

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் உடல் உழைப்பு என்பது இன்று பெருமளவில் குறைந்துவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம், மின்னணு சாதனங்கள், புதிய கண்டுபிடிப்புகளால் உடல் செயல்பாடு குறைந்து வருகிறது. மேலும் உண்ணும் உணவுப் பொருள்களின்...

உங்கள் குழந்தைகள் காய்கறிகள், பழங்கள் சாப்பிட மறுக்கின்றனரா?

கரோனா தொற்றினால் பலரும் இன்று ஆரோக்கியமான இயற்கை உணவுகளுக்கு மாறி வருகின்றனர். நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். எனினும் குழந்தைகளிடம் இந்த மாற்றம் பெரிதாக இல்லை.  இன்று குழந்தைகளுக்கு மிகவும்...

வீட்டில் சுத்தம் செய்ய மறந்துபோகும் 8 முக்கிய பொருள்கள்!

நாம் வாழும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது. வீட்டில் ஆண்களும் சரி குழந்தைகளும் சரி எடுத்த பொருள்களை எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அதுமட்டுமின்றி, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது...

குழந்தைகளின் மனநலனைப் பாதுகாக்க…

குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவர்களை இயற்கையோடு ஒன்றிணைந்து வளர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இயற்கை மனிதனுக்குக் கிடைத்த கொடை. தன்னை மறந்து இயற்கையை ரசிப்பவர்கள் பலர். மனதுக்கு இதமளிக்கும் இயற்கை அழகு...

இளமைக் காலத்தில் அதிகம் கஷ்டப்பட்டவர்களா நீங்கள்?

குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைக் காலத்தில் அதிகம் கஷ்டப்பட்டவர்களா நீங்கள்? அப்படியெனில் எதிர்காலத்தில் அதிக பாராட்டுகளைப் பெறும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.... இளம் வயதில் கஷ்டப்பட்டால் வயதான காலத்தில் செழிப்பாக இருக்கலாம் என்று பொதுவாக...

இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள 8 வழிமுறைகள்! -உலக இதய நாள் இன்று!

இன்று(செப்.29) உலக இதய நாள் வயது வித்தியாசமின்றி வசிக்கும் பகுதி சாராது, இப்போது மனித இறப்புக்கு முக்கியக் காரணமாக இதய நோய்கள். உலகம் முழுவதும் இதயம் தொடர்பான பிரச்னைகளால் ஆண்டொன்றுக்கு 1.8 கோடி பேர் இறப்பதாக உலக சுகாதார...

இதயத்தைப் பாதுகாக்கும் 5 உணவுகள்!

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் இன்று பலரது உணவுமுறைகளிலும் சிறு மாற்றமேனும் நிகழ்ந்துள்ளது. உயிர்ப்பலி மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், கரோனா வைரஸ் தொற்று, சுகாதாரம் மற்றும் உணவுப்பழக்கவழக்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.  இதனால்...

உடல்நலம், சரும அழகைக் கெடுக்கும் 6 காரணிகள்!

உடல்நலம், மனநலம் தாண்டி இன்று சரும, உடல் அழகுக்காக மெனக்கெடுபவர்கள் அதிகம். கச்சிதமான உடற்கட்டு பெற உணவுபழக்கவழக்கம், உடற்பயிற்சி என்ற வழிமுறைகள் இருப்பினும், செயற்கை சிகிச்சை முறைகளை நாடுவது அதிகரித்து வருகிறது.  சரும அழகுக்காகவும்...

காதல் செய்வதில் சென்னை முதலிடம்! – பிரபல டேட்டிங் செயலி ஆய்வு

காதல் செய்வதில் சென்னை முதலிடம் பெற்றுள்ளதாக பிரபல டேட்டிங் செயலியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.  பெண்களுக்கான பிரபல டேட்டிங் செயலியான 'பம்பிள்' செயலி, தொற்றுநோய் காலத்தில் குறிப்பாக இரண்டாவது அலைக்குப் பிறகு டேட்டிங் செயல்பாடுகள் குறித்து...

வரவுக்கு மீறிய செலவா? பணத்தை சேமிக்க 5 எளிய வழிகள்!

கரோனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவினால் இன்று பலரும் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். இந்த கரோனா காலத்தில் வேலையைத் தக்கவைத்துக்கொண்டவர்கள், ஓரளவு வருமானம் ஈட்டுவோர் பாக்கியவான்களே. ஏனெனில் மறுபுறம் வேலையை இழந்தோர், வருமானம் குறைவாகப்...

தினமும் வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா?

தட்பவெப்பநிலை எப்படி இருந்தாலும் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் அதிகம் அருந்துவது மக்களிடையே அதிகரித்து வருகிறது. டீ, காபி தவிர பெரும்பாலானோர் உணவகங்களுக்கு சாப்பிடச் சென்றாலும் சாப்பாட்டுக்குப்பின் குளிர்பானங்களையே அருந்துகின்றனர்.  ஆனால், இது மிகவும் தவறு. பிரிட்ஜில் இருந்து...
- Advertisment -

Most Read