Tuesday, December 7, 2021
Home Tamil

Tamil

நடிகை கத்ரீனா – விக்கி திருமணத்துக்கு எதிராக வழக்கு

ஹிந்தி திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான கத்ரீனா கைஃப்பும், விக்கி கவுசலும் வருகிற 9 ஆம் தேதி ராஜஸ்தானில் பார்வரா கோட்டையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.  இந்த நிலையில் கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசலின் திருமணத்துக்கு எதிராக...

நவம்பர் மாத சிறந்த வீரர் யார்? 3 பெயர்கள் பரிந்துரை

நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் ஆபித் அலி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகியோரது பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர்களைத் தேர்வு செய்ய,...

மீண்டும் ஹாரிபாட்டர் : வெளியான டீசர்

  ஹாரிபாட்டர் திரைப்படமாக வெளியாகத் துவங்கி 20 வருடங்கள் ஆனதையொட்டி சிறப்பு நிகழ்ச்சி ஒன்று வருகிற ஜனவரி 1, 2022ல் ஹெச்பிஓ மேக்ஸில் ஒளிபரப்பாகிறது. 'ஹாரி பாட்டர் டுவென்டித் ஆனிவெர்சரி: ரிட்டர்ன் டு ஹாக்வர்ட்ஸ்' எனப்...

இந்தியாவுடனான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுடனான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 21 வீரர்கள் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம்...

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி படங்கள்

சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு...

நடிகர் ரஜினிகாந்த் உடன் சசிகலா சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திங்கள்கிழமை மாலை சந்தித்து பேசினார். இதையும் படிக்க | 'விக்ராந்த் ரோனா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின்...

'விக்ராந்த் ரோனா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில்  கன்னட மொழியில்  பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா’. கற்பனையும் சாகசமும் கலந்த அதிரடிப்படமாக சுதீப் திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இப்படம்...

ஆஸ்கர் பட்டியலில் 'கூழாங்கல்' : விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி

பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரௌடி பிக்சர்ஸ் சார்பாக வெளியிடுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் பல்வேறு...

ஆஷஸ்: 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

  ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது....

இந்தியா இன்றி என் மதிப்பு பாதி தான்: பிராவோ

  மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவை அறியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது. மே.இ. தீவுகள் அணிக்காக 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 91 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 38 வயது...
- Advertisment -

Most Read

சஜித் கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்: மழை பாதிப்புக்கு மத்தியிலும் பாக். ஆதிக்கம்

பாகிஸ்தானுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.  வங்கதேசம், பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு நாள்களில்...

''ரஜினிக்கு தைரியம் இருக்கிறதா ?'': சவால் விட்ட பிரபல இயக்குநர்

அல்லு அர்ஜுன் - ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே 2 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.  இந்தப்...

''நான் உடைந்து இறந்துவிடுவேன் என நினைத்தேன்'': விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தனர்.  இவர்களது பிரிவு குறித்து பல்வேறு யூகங்கள் வலம் வந்தன. ஆனால் இருவரும் வெளிப்படையாக பிரிவதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில்...

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி.. 'எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?' என்பதே. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டறிய ஏதோதோ வழிகளில் முயற்சிக்கின்றனர்.  துக்கத்தைப் போக்க உற்சாகம் தரும் பேச்சுகளைக் கேட்பது, அடிக்கடி பயணம்...