Wednesday, December 8, 2021
Home Dinamani சிறப்புச்-செய்திகள்

சிறப்புச்-செய்திகள்

7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் செயல்படும் அரசு தமிழ்ப்பள்ளி: தமிழர்கள் அதிர்ச்சி

பெங்களூரு: பெங்களூரில் கடந்த 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் அரசு தமிழ்ப்பள்ளி செயல்பட்டுவருவது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, அசோக் நகர் பகுதியில் கம்மிஷரியேட் தெருவில் 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் அரசு தமிழ்...

சுகம் தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டு வலியை சரி செய்யுமா 'நொச்சி'?

காலையில் எழும்போதே கை கால் மூட்டுக்களை நீட்டி மடக்க முடியாத நிலை, விறைப்பாக உள்ளது என்று வலியுடனே வாழ்க்கையை நடத்தும் மூட்டு வாத, முடக்கு வாத நோயாளிகள் பலருக்கும் இந்த குளிர்க்காலம் கடும்...

50 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு

  புதுதில்லி: நாட்டில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விகிதாசாரம் கடந்த முறையைவிட அதிகம் என்றும் அதில்...

சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்க்கால ஒவ்வாமையை ஓட்டும் ' மஞ்சள் '

    குளிர்க்காலத்தில் காலையில் தும்மலுடன் வாழ்க்கையை தொடங்குபவர்கள் ஏராளம். இது நம் நாட்டில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல. பிற வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பலருக்கும் இதில் அனுபவம் இருக்கும். பருவநிலை மாறுபடும் போதும், காற்று மாசுபாட்டின் காரணமாகவும் ஏப்போதாவது...

65 ஆண்டுகள் கடந்தும் அகலாத அதிர்ச்சி: அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்த துயரம்!

அரியலூர்: இந்தியாவையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து, 65 ஆண்டுகள் கடந்தும் நெஞ்சை விட்டு அகலாத கோரச் சம்பவம். ரயில் பயணம் பாதுகாப்பானது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஆனால், விபத்துகள்...

மழை வெள்ளத்தில் மூழ்கி பூந்தோட்டப் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

செய்யாறு: செய்யாறு அருகே விவசாயிகள் பயிரிட்டிருந்த ரோஜா, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர் தோட்டங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.   வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த...

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆஸ்துமாவை அடிபணியச் செய்யுமா ‘துளசி’?

  மழைகாலத்தோடு, குளிரும் சேர்ந்து நம்மை வதைக்க துவங்கிவிட்டது. பருவ நிலை மாறுபாடு , இயற்கை சீற்றங்களால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ துவங்கும் காலம் இது. தொற்றா நோய்களில் மிக முக்கியமான சுவாசப்பாதை...

சுகம் தரும் சித்த மருத்துவம்: சர்க்கரை நோய்க்கு குட்பை சொல்லுமா 'பாகற்காய்'?

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை இல்லாத வீடுகள் கூட இருக்கலாம், ஆனால் சர்க்கரை நோய் இல்லாத வீடுகள் இருப்பது என்பது கடினம். வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோய் இருக்கிறது என்கிறது...

6 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டும் மாமண்டூர் பாசன ஏரி; விவசாயிகள் மகிழ்ச்சி

செய்யாறு: வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமண்டூர் பாசன ஏரி கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு  முழு கொள்ளளவை எட்டும்  நிலையில் உள்ளதால், விவசாயத் தொழிலை நம்பியுள்ள 55 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும்...

இதனால் மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபடுகிறார் கமல் !

மாற்றத்தை மேற்கொண்டு வெளிச்சத்தை பாய்ச்சி கல்வியை போதித்து, மக்களை உத்வேகபடுத்தி அடுத்த கட்டத்திற்கு உந்தி செலுத்தும் சக்தி கலைக்கு உள்ளது என்கிறார் அமெரிக்க நடிகர் ஹார்வி ஃபியர்ஸ்டீன். இப்படி, கலைவடிவத்தை தன் வாழ்நாள் முழுவதுமே...
- Advertisment -

Most Read

ஆசிய கோப்பையில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு கரோனா

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்ற  இந்திய வீராங்கனைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்கொரியாவின் டாங்கே நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போட்டியில் முன்னாள்...

சாலையோரம் இறந்து கிடந்த விஜயகாந்த் திரைப்படத்தின் இயக்குநர்!

‘மாநகர காவல்’ திரைப்படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜன் காலமானார். ‛வெற்றி மேல் வெற்றி', ‛பொண்ணு பார்க்க போறேன்', ஏ.வி.எம்.ன் 150-வது படமான விஜயகாந்த் நடித்து வெளியான ‛மாநகர காவல்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்.தியாகராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலை...

ஆஷஸ் டெஸ்ட்: 85 ஆண்டுகள் கழித்து சாதனை, மிட்சல் ஸ்டார்க் அசத்தல்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 85 ஆண்டு கழித்து மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது....

முதல் டெஸ்ட்: இங்கிலாந்தை 146 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ்...