Thursday, December 2, 2021
Home Dinamani தற்போதைய-செய்திகள்

தற்போதைய-செய்திகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை ஒப்புதல் அளித்தார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர்...

வேதா இல்ல விவகாரம்: மேல்முறையீடு செய்யும் அதிமுக

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட...

கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை: மத்திய அரசு தகவல்

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 4177 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நடப்பு நிதியாண்டின் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று...

நாளை (டிச.1) அதிமுக செயற்குழுக் கூட்டம்

அஇஅதிமுகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  கடந்த நவமபர் 24ஆம் தேதி அஇஅதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள...

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் 5 காவல்துறை உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை த்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையர்...

பதவி விலகுகிறார் டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி

டிவிட்டர் (சுட்டுரை) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜேக் டோர்சி அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக பராக் அகர்வால் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  படிக்க | பேடிஎம் வருவாய் ரூ.1,086 கோடி இது...

ஒமைக்ரான் கரோனா: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஒமைக்ரான் கரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் அதிகளவில் அபாயம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  மேலும் வெளிநாடு, வெளிமாநில பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒமைக்ரான்...

மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு

மிசோரம் மாநிலத்தின் சம்பையில்  இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியில் இருந்து 73 கி.மீ தொலைவில் 53 கி.மீ...

பொதுவிநியோகத் திட்டம்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை

பொதுவிநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்க தமிழக அரசு முயற்சித்தால் அஇஅதிமுக கடுமையாக எதிர்க்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார்...

வறுமைக் குறியீட்டில் பிகார், உத்தரப்பிரதேசம் முன்னிலை: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?

நிதிஆயோக் தரவுகளின்படி இந்தியாவில் வறுமையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் பிகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளது தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் நிதி ஆயோக் எம்பிஐ எனப்படும் பலபரிணாம வறுமை குறியீடு...

தமிழகத்தில் புதிதாக 746 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 746  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை...

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு...
- Advertisment -

Most Read

'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு?

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'செல்ஃபி'. இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.  இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, இயக்குநர்...

இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்!

ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம். ’சார்பட்டா’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.  இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார்...

இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?: விராட் கோலி பதில்

  இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும்...

விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார் அளித்த இளையராஜா!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார். ’காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து...