Thursday, December 2, 2021
Home Dinamani முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் விமானப் படைத் தாக்குதல்களில் 40 தலிபான்கள் பலி

காபுல்: ஆப்கானிஸ்தான் விமானப் படை நடத்திய தாக்குதல்களில் இதுவரை 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் அங்கிருக்கும் தீவிரவாத அமைப்பான தலிபான்களுக்கும் இடையே சமீப காலமாக தாகுதல்கள் அதிகரித்து...

இந்தியாவில் மற்றுமொரு தடுப்பூசிக்கு ஒப்புதல்?

சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு ஓரிரு நாள்களில் அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அதன் ஒரு...

வெட்கப்பட வேண்டும் – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காட்டம்

இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் குறித்த இனவெறி கருத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே யூரோ கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் நேற்று மோதின. பரபரப்பான...

லடாக்கில் நிரந்தர கட்டமைப்புகளை ஏற்படுத்தும் சீனா

லடாக்கில், பாதுகாப்புப் படையினரை தங்க வைப்பதற்காக நிரந்தர குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை சீனா கட்டமைத்துவருகிறது. இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் சீன படையினர் குவிக்கப்பட்ட பகுதிகளில் நிரந்தர கட்டமைப்புகளை அந்நாடு கட்டமைத்துவருகிறது. பாதுகாப்பு...

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? உள்கட்சித் தேர்தல் எப்போது?

கடந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளாகியும், அடுத்தத் தலைவர் யார்...

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது வலிமை அப்டேட்

வலிமை படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.  நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் திரைப்படம் வலிமை. இருப்பினும்...

எரிவாயு, எண்ணெய் நிறுவன ஊழியர்களுக்கு கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வல மருத்துவர்

கம்பம்: எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும், விநியோகம் செய்யும்  ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி பற்றிய அச்சத்தை தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர் நிக்சய் பொன் கட்சிக்கண்ணன் என்ற மருத்துவர்...

எழுவர் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம்? அமைச்சர் ரகுபதி விளக்கம்

50 சதவிகிதத்தினருக்கு அதிகமான இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தினமணி இணையதளம் நடத்திய மெகா சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி – 2018’ வெற்றியாளர்கள்!

தினமணி இணையதளம் சார்பில், சென்னையின் சமையல் ராணி - 2018 என்ற மாபெரும் சமையல் போட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தினமணி இணையதளம் சார்பாக இந்த மெகா சமையல் போட்டியின் டைட்டில் ஸ்பான்ஸர்களாக ஏஞ்சல்...
- Advertisment -

Most Read

'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு?

வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'செல்ஃபி'. இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.  இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, இயக்குநர்...

இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்!

ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம். ’சார்பட்டா’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.  இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார்...

இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?: விராட் கோலி பதில்

  இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும்...

விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார் அளித்த இளையராஜா!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார். ’காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து...