Saturday, December 4, 2021
Home Dinamani dinamni lifestyle

dinamni lifestyle

மென்மையான சருமத்திற்கு 'வாழைப்பழம்-தயிர் பேஸ் பேக்'

குளிர்காலம் வந்துவிட்டதால் பெரும்பாலான பெண்களுக்கு சருமப் பிரச்னைகளும் ஆரம்பித்திருக்கும். குளிர்காலத்தில் சுற்றுப்புறச்சூழல் காரணமாகவும் தண்ணீர் உடலில் குறைவாக சேர்வதாலும் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் சருமம் வறண்டு போகிறது.  சருமம் வறண்டு போதலைத் தடுக்கவும்,...

குளிர்கால உடல் தொந்தரவுகள்: பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன?

வெயில் காலத்தைவிட குளிர்காலத்தை சமாளிப்பது சற்று கடினம்தான். ஏனெனில், குளிர் காலத்தில் காய்ச்சல், சளி, சருமம் வறண்டு போதல் உள்ளிட்ட உடல் தொந்தரவுகள் அதிகம் ஏற்படும். அவ்வாறு சளி, இருமல் வந்தாலே உடல் சோர்வாகக்...

லெனோவா நிறுவனத்தின் புதிய மடிக்கணினி அறிமுகம்

லெனோவா நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஏஐஓ520 மடிக்கணினியை சீனாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தொடர்ந்து தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள லெனோவா நிறுவனம் தன் அடுத்த தயாரிப்பை...

தினமும் காபி குடிப்பவர்களுக்கு 'அல்சைமர்' வரும் வாய்ப்பு குறைவு: ஆய்வில் தகவல்

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபியுடன் உங்களுடைய நாளைத் தொடங்குகிறீர்களா? அப்படியெனில் இந்த நல்ல செய்தி உங்களுக்குத்தான்.  தினமும் காபி குடிப்பவர்களுக்கு அல்சைமர் எனும் ஒருவகை மறதி நோய் வரும் வாய்ப்பு குறைகிறது...

பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..

உடல்நலம்.. ஆரோக்கியம்.. குடும்ப நலம்.. பொருளாதார நிலை.. குடும்ப உறவுகள்.. என பல்வேறு பந்துகளை இரண்டு கைகளாலும் ஒன்றன் பின் ஒன்றாக வீசி -  பிடித்து ஒரு சுழற்சியை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது...

30 கோடி தரவிறக்கங்களைக் கடந்த ‘ட்ரூ காலர்’ செயலி

அழைப்புச் செயலிகளில் முதன்மையான ‘ட்ரூ காலர்’ செயலி 30 கோடி தரவிறக்கங்களைக் கடந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சுவீடனைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ட்ரூ காலர்’ செயலியை உலகம் முழுவதும் இதுவரை 30 கோடிக்கும் அதிகமான பயனர்கள் தரவிறக்கம்...

ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? எப்படி சமாளிப்பது?

குழந்தை வளர்ப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் ஒரு கடினமான செயலாக மாறிவிட்டது. அதிலும் சிங்கிள் பேரண்ட் எனும் ஒற்றைப் பெற்றோர் என்பது சவாலான காரியம்தான். தன் துணையின்றி தனியாகக் குழந்தையை வளர்க்கும் ஒரு ஆணோ, பெண்ணோ குடும்பத்தில்...

நீங்கள் ஒரு வேலையை தள்ளிப்போடுவதற்கு இதுதான் காரணம்!

ஒரு வேலையை அல்லது பணியைச் செய்ய காலம் தாழ்த்துவதற்குக் காரணம் அதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதுதான் என்று புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலம் தாழ்த்துவது என்பது எல்லோருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்றுதான். இதற்கு பல காரணங்கள்...

3 வயது பிள்ளையை சரியாக வளர்க்கிறீர்களா? உங்களுக்கான டெஸ்ட்

உங்கள் பிள்ளைக்கு 3 அல்லது சுமார் 3 வயது ஆகிறதா? ஆகப் போகிறதா? அப்படியானால், உங்கள் குழந்தையின் வளர்ச்சியில் சில முக்கிய விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் பிள்ளையை நீங்கள் சரியாக வளர்க்கிறீர்கள்...

ரகசியமாகும் யூடியூப் ’டிஸ்லைக்’ எண்ணிக்கை!

யூடியூபில் இனி வரும் நாட்களில் டிஸ்லைக் செய்தவர்களின் எண்ணிக்கையைப் பொதுவெளியில் பார்க்க முடியாது என அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யூடியூப் விடியோக்களில் விருப்பத்தைத் தெரிவிக்க ’லைக்’ பட்டன் இருப்பது போன்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் ‘டிஸ்...

கரோனாவுக்குப் பிறகு 3ல் ஒருவர் அலுவலகம் செல்ல விரும்பவில்லை: ஆய்வில் தகவல்

கரோனாவுக்குப் பிறகு இந்தியர்களில் 3ல் ஒருவருக்கு அலுவலகம் திரும்பும் எண்ணமில்லை என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அனைவருக்கும் புதிதாக அறிமுகமானது. இது, நிறுவனங்கள் பலருக்கும் வசதியாக இருந்தது. குழுவாக...

புகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்?

மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள் ஏலக்காய். இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் பெரும்பாலும் பிரியாணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனலாம். அதுவும் வாசனைக்காக பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அஜீரணம், வாயுத் தொல்லையைப் போக்கவே பிரியாணியில்...
- Advertisment -

Most Read

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார்

முன்னாள் தமிழக ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா(88) உடல்நலக் குறைவு காரணமாக  இன்று சனிக்கிழமை காலை காலமானார்.  ஆந்திரத்தை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா வயதுமுதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு...

மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரை: கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு...