Tuesday, December 7, 2021

வாழ்க்கைநடை

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

0
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி.. 'எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?' என்பதே. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டறிய ஏதோதோ வழிகளில் முயற்சிக்கின்றனர்.  துக்கத்தைப் போக்க உற்சாகம் தரும் பேச்சுகளைக் கேட்பது, அடிக்கடி பயணம்...

செயற்கை குளிர்பானங்கள் அருந்தக்கூடாது! ஏன்? நுகர்வுக்கான காரணங்கள் என்ன?

0
இளநீர், சர்பத் என்று இயற்கை பானங்கள் மறைந்து 'சாப்ட் ட்ரிங்க்ஸ்' எனும் குளிர்பானங்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அதிகம் வந்துவிட்டன. குறிப்பாக 'எனர்ஜி ட்ரிங்க்' என்ற பெயரில் ஏராளமான பெயரில் குளிர்பானங்கள் சந்தைக்கு...

வீட்டு வேலை செய்தால் நினைவாற்றல் பெருகும்; உடல் வலிமை பெறும்: ஆய்வில் தகவல்

0
வீட்டு வேலை செய்பவர்களுக்கு நினைவாற்றல், கவனம் செலுத்துதல் ஆகிய திறன்கள் அதிகரிக்கும் என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அலுவலகத்தில் வேலை பார்ப்பதைவிட வீட்டு வேலை செய்வது பெரும் காரியம்தான். அதிலும் பெண்களின் பாடு திண்டாட்டம்தான். அதிலும்...

தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

0
காலையில் எழுந்தவுடன் அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் நினைக்கக்கூடியதுதான். காலை நேரத்தில் ஒரு டீ அல்லது காபி குடித்தால்தான் அடுத்த வேலை என்று இருப்பவர்கள் ஏராளம்.  ஆனால், காலையில்...

மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?

0
மன அழுத்தம்.. இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.  குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்னைகள்...

செய்திகள்

செயற்கை குளிர்பானங்கள் அருந்தக்கூடாது! ஏன்? நுகர்வுக்கான காரணங்கள் என்ன?

0
இளநீர், சர்பத் என்று இயற்கை பானங்கள் மறைந்து 'சாப்ட் ட்ரிங்க்ஸ்' எனும் குளிர்பானங்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அதிகம் வந்துவிட்டன. குறிப்பாக 'எனர்ஜி ட்ரிங்க்' என்ற பெயரில் ஏராளமான பெயரில் குளிர்பானங்கள் சந்தைக்கு...

வீட்டு வேலை செய்தால் நினைவாற்றல் பெருகும்; உடல் வலிமை பெறும்: ஆய்வில் தகவல்

0
வீட்டு வேலை செய்பவர்களுக்கு நினைவாற்றல், கவனம் செலுத்துதல் ஆகிய திறன்கள் அதிகரிக்கும் என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அலுவலகத்தில் வேலை பார்ப்பதைவிட வீட்டு வேலை செய்வது பெரும் காரியம்தான். அதிலும் பெண்களின் பாடு திண்டாட்டம்தான். அதிலும்...

நீங்கள் ஒரு வேலையை தள்ளிப்போடுவதற்கு இதுதான் காரணம்!

0
ஒரு வேலையை அல்லது பணியைச் செய்ய காலம் தாழ்த்துவதற்குக் காரணம் அதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதுதான் என்று புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலம் தாழ்த்துவது என்பது எல்லோருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்றுதான். இதற்கு பல காரணங்கள்...

கரோனாவுக்குப் பிறகு 3ல் ஒருவர் அலுவலகம் செல்ல விரும்பவில்லை: ஆய்வில் தகவல்

0
கரோனாவுக்குப் பிறகு இந்தியர்களில் 3ல் ஒருவருக்கு அலுவலகம் திரும்பும் எண்ணமில்லை என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அனைவருக்கும் புதிதாக அறிமுகமானது. இது, நிறுவனங்கள் பலருக்கும் வசதியாக இருந்தது. குழுவாக...

உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது மூளைக்கு பாதிப்பா?

0
உணவில் அதிகம் உப்பு சேர்ப்பது மூளையின் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  உணவின் சுவைக்கு மிக முக்கியமானது உப்பு(சோடியம் குளோரைடு-NaCl). பெரும்பாலாக அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. எனினும்,...

தொடர்கள்

ஸ்பெஷல்

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

0
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி.. 'எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?' என்பதே. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டறிய ஏதோதோ வழிகளில் முயற்சிக்கின்றனர்.  துக்கத்தைப் போக்க உற்சாகம் தரும் பேச்சுகளைக் கேட்பது, அடிக்கடி பயணம்...

மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?

0
மன அழுத்தம்.. இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.  குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்னைகள்...

உடல் எடை அதிகரிப்பா? அலுவலகத்தில் செய்யக்கூடிய 5 விஷயங்கள்!

0
அலுவலங்களில் வேலை செய்வோர் பலரும் இன்று அமர்ந்த நிலையிலேயே வேலை செய்கின்றனர். உடல் இயக்கமின்றி இருப்பதால் உடலில் கொழுப்பு தேங்கி உடல் எடை அதிகரிப்பு முதல் இதய நோய்கள் வரை பலவித நோய் அபாயங்கள்...

குளிர்கால உடல் தொந்தரவுகள்: பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன?

0
வெயில் காலத்தைவிட குளிர்காலத்தை சமாளிப்பது சற்று கடினம்தான். ஏனெனில், குளிர் காலத்தில் காய்ச்சல், சளி, சருமம் வறண்டு போதல் உள்ளிட்ட உடல் தொந்தரவுகள் அதிகம் ஏற்படும். அவ்வாறு சளி, இருமல் வந்தாலே உடல் சோர்வாகக்...

தினமும் காபி குடிப்பவர்களுக்கு 'அல்சைமர்' வரும் வாய்ப்பு குறைவு: ஆய்வில் தகவல்

0
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபியுடன் உங்களுடைய நாளைத் தொடங்குகிறீர்களா? அப்படியெனில் இந்த நல்ல செய்தி உங்களுக்குத்தான்.  தினமும் காபி குடிப்பவர்களுக்கு அல்சைமர் எனும் ஒருவகை மறதி நோய் வரும் வாய்ப்பு குறைகிறது...

சேலை-கட்டும்-பெண்ணுக்கொரு-வாசமுண்டு

அழகே-அழகு

குளிர்கால சரும ஆரோக்கியம்: சில குறிப்புகள்!

0
நீங்கள் கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாக பளபளப்பாக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.  சருமம் வறண்டு காணப்பட்டாலோ முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் வந்தாலோ சருமத்திற்கு தேவையானவை கிடைக்கவில்லை அல்லது அதற்கு...

மென்மையான சருமத்திற்கு 'வாழைப்பழம்-தயிர் பேஸ் பேக்'

0
குளிர்காலம் வந்துவிட்டதால் பெரும்பாலான பெண்களுக்கு சருமப் பிரச்னைகளும் ஆரம்பித்திருக்கும். குளிர்காலத்தில் சுற்றுப்புறச்சூழல் காரணமாகவும் தண்ணீர் உடலில் குறைவாக சேர்வதாலும் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் சருமம் வறண்டு போகிறது.  சருமம் வறண்டு போதலைத் தடுக்கவும்,...

முகப்பருக்கள் ஏற்படுவது ஏன்? கட்டுப்படுத்துவது எப்படி?

0
முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் ஆண்களைவிட பெண்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.  பருவநிலை மாற்றம், உடலியல் செயல்பாடுகளில் மாற்றம், உணவுப்பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது. சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிப்பு, கிருமி...

சரும நிறத்தை அதிகரிக்க இயற்கையான 10 அழகுக் குறிப்புகள்!

0
'கருப்பு தான் அழகு' என்று தேற்றிக் கொண்டாலும் நல்ல நிறமுடையவர்களைப் பார்த்தால் கருப்பாக இருப்பவர்களுக்கு சற்று பொறாமையாகத்தான் இருக்கும்.  அப்படி இருப்பவர்கள் தங்களுடைய நிறத்தை மெருகேற்றிக்கொள்ள செயற்கை ரசாயனங்கள் நிறைந்த கிரீம்கள் என பல...

முகப்பரு, வடுக்கள், கருமையைப் போக்க… எளிய தீர்வு!

0
முகப்பரு பிரச்னைக்கு பல தீர்வுகள் உள்ள நிலையில் எளிமையான இயற்கையான ஒரு தீர்வுதான் வேம்பு.  முன்னொரு காலத்தில் கோடைக் காலங்களில் தண்ணீரில் வேப்பிலை போட்டு குளிக்கும் பழக்கம் உண்டு. உடலுக்கு குளிர்ச்சி மட்டுமில்லாது தோலில்...

ஃபேஷன்

இந்த ஹேண்ட் பேக் விலை 1 லட்சம் ரூபாய், இது யாருடையது தெரியுமா?

0
லேட்டஸ்ட் ஃபேஷன் என்ன தெரியுமா? காஸ்ட்லி பிராண்டெட் ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வது? என்று பட்டென்று சொல்வீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஃபேஷன் சென்ஸ் இருக்கிறது என்று நம்பலாம். காஸ்ட்லி ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வது...

மணப்பெண் அட்ராசிட்டீஸ்! இந்தக்காலத்துல பொண்ணுங்க இப்படியும் ரவிக்கை தச்சுப் போட்டுக்கறாங்கப்பா!

0
திருமணம்... அன்னைக்கு யார் ஹீரோ, ஹீரோயின்ஸ்? கண்டிப்பா பொண்ணும், மாப்பிள்ளையும் தான். அப்போ அந்த முழு நாளும் அவங்களுக்கே, அவங்களுக்கு தானே சொந்தம்! ஸோ, தன்னை எப்படி எல்லாம் அழகு படுத்திக்கலாம்கறதை இப்போ...

ஜஸ்ட் 5000 ரூபாய் தானாம் இந்த ஸ்டைல் ஹேர் கட்டுக்கு!

0
ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஹேர் கட்டிங்கில் பலவிதமான டிஸைன்கள் வந்து விட்டன. சில வருடங்களுக்கு முன்பு ஸ்டெப் கட், லேயர் கட், ஃபெதர் கட் எல்லாம் ட்ரெண்டிங்கில் இருந்தது. இப்போது பார்த்தால்...

1000 டாட்டூக்களுடன் ஒரு அப்பா! ‘நான் வித்யாசமானவன் என்பதே எனக்குப் பெருமை’: மார்சலோ டிசோஸா!

0
டாட்டூ போட்டுக் கொள்வது இன்றைய ஃபேஷன் அல்ல. டாட்டூக்கள் இட்டுக் கொள்வது பல்லாண்டுகளாகவே புழக்கத்தில் இருப்பது தான். இப்போது மாடர்ன் ஆர்ட் போல வரைந்து கொள்கிறார்கள். நமது அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் மீன்,...

தொழில்நுட்பம்

லெனோவா நிறுவனத்தின் புதிய மடிக்கணினி அறிமுகம்

0
லெனோவா நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஏஐஓ520 மடிக்கணினியை சீனாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தொடர்ந்து தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள லெனோவா நிறுவனம் தன் அடுத்த தயாரிப்பை...

30 கோடி தரவிறக்கங்களைக் கடந்த ‘ட்ரூ காலர்’ செயலி

0
அழைப்புச் செயலிகளில் முதன்மையான ‘ட்ரூ காலர்’ செயலி 30 கோடி தரவிறக்கங்களைக் கடந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சுவீடனைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ட்ரூ காலர்’ செயலியை உலகம் முழுவதும் இதுவரை 30 கோடிக்கும் அதிகமான பயனர்கள் தரவிறக்கம்...

ரகசியமாகும் யூடியூப் ’டிஸ்லைக்’ எண்ணிக்கை!

0
யூடியூபில் இனி வரும் நாட்களில் டிஸ்லைக் செய்தவர்களின் எண்ணிக்கையைப் பொதுவெளியில் பார்க்க முடியாது என அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யூடியூப் விடியோக்களில் விருப்பத்தைத் தெரிவிக்க ’லைக்’ பட்டன் இருப்பது போன்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் ‘டிஸ்...

புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் ’ஃபிட்பிட்’ நிறுவனம்

0
ஃபிட்பிட் நிறுவனம் தன்னுடைய செயலியில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஃபிட்பிட் செயலியைக் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தும் பிரிமியர் உறுப்பினர்களுக்கு சில புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் படி ரத்தத்தின் குளுக்கோஸ் அளவைப்...

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்

0
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பை அடுத்தாண்டு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுமையான தயாரிப்புகளைத் தனித்த அடையாளங்களுடன் வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் புதுமையான சிப்ஸ் , உணரிகள் , திரை வசதியுடன் தன்னுடைய புதிய...

கலைகள்

அழகுக் குறிப்பு, சமையல் குறிப்பு பற்றிப் பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை! ஆர்ஜே பார்வதி பேட்டி!

0
மதுரையின் ஒவ்வொரு விடியலும் இவரின் குரலில் இருந்துதான் தொடங்குகிறது. எப்படி? மதுரை நகர ரேடியோ சிட்டியில் காலை 7 மணிக்கு கலக்கலாக கேலி ஜோசியம் சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். மக்கள்...

இனிய-இல்லம்

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா?

0
பெற்றோரை மதிப்பதிலும், சொல் பேச்சைக் கேட்பதிலும் தலைமுறைக்கு தலைமுறை வேறுபடுகிறது. அதிலும் தற்போதைய தலைமுறை பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்வதைக் காது கொடுத்து கேட்கவே பிடிப்பதில்லை. முதலில் பெற்றோர் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்துக்...

மீண்டு வர வேண்டும் செம்புப் பாத்திரங்கள்

0
2019-ஆம் ஆண்டு கரோனா தொற்று பற்றிய செய்திகள் வெளி வந்த போது, அந்த வைரஸ் உலகுக்கு புதிதாக இருந்திருந்தது. இதுவரை அதுபற்றிய புதிய புதிய ஆய்வுகளும், அதன் உருமாறிய வைரஸ்களும் உலகை அச்சுறுத்திக்...

வாழ்க்கைல சிக்கல்னா அதுக்குப் பல தீர்வுகள்… ஆனா கூந்தல்ல சிக்கல்னா ஒரே தீர்வு சிகைக்காய் மட்டும் தான்! 

0
நீங்க இதுவரைக்கும் உங்க கூந்தலுக்கு எத்தனை விதமான ஷாம்பூ உபயோகப் படுத்தியிருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்?!  சந்திக்கக் கூடிய ஒவ்வொரு பெண்ணிடமும் ஏன் ஆண்களிடமும் கூடத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்களேன். நிச்சயம் ஒவ்வொருவருமே தனித்தனியாக குறைந்த...

அம்பானி வீட்டு காதல் பறவைகளின் புதுக்குடித்தன மாளிகை விலை என்ன தெரியுமா?

0
டிசம்பர் 13, 2018 அன்று மொத்த இந்தியாவும் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி, தொழிலதிபர் அனந்த் பிரமல் திருமணம். முகேஷ்...

பயணம்

வெயிலுக்கு இதமா கும்பக்கரை அருவிக் குளியல் போடலாமா?!

0
கும்பக்கரை அருவியில் குளிப்பது பேரானந்தம் தரும் குதூகலங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட அருவிக் குளியலை விடவும் பரமானந்தம் கொள்ள வைப்பது, அந்த அருவிக்குச் செல்லும் பாதையின் இருமருங்கும் நாம் காணக்கூடிய காட்சிகள். பெரியகுளத்திலிருந்து...

திராவிடப் பாரம்பரியம் அறிந்து கொள்ள ஒருமுறை தக்‌ஷின சித்ராவுக்குப் போய் வாருங்கள்!

0
இடம்: தக்‌ஷின சித்ரா அமைவிடம்: எம்.ஜி.எம் டிஸ்ஸி வேர்ல்ட் அருகில், கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை. நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு 100 சிறுவர்களுக்கு 50 ரூபாய் தொடர்புக்கு: 044 27472603 நேரம்: காலை 10 மணி முதல் மாலை...

தென்னிந்தியாவின் காஷ்மீர் மூணாறில் இது பீக் சீஸன்… வெயிலுக்கு இதமாக சில்லுன்னு ஒரு ட்ரிப் போகலாமே!

0
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்திய கடவுளின் தேசமான மூணாறில் மக்கள் தொகையைக் காட்டிலும் ரிஸார்ட்டுகள் எனப்படும் உல்லாச விடுதிகள் தான் அதிகமிருக்கும் என்று தோன்றுகிறது. ஊருக்கு வெளியே பத்துப் பதினைந்து...

இதுவரை போகாத ஒரு ஊருக்கு போனாத்தான் அது டூர் இல்லனா அது சுத்த போர்!

0
ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒரு புது இடத்துக்கு டூர் போனா சூப்பரா இருக்கும் தானே?! எப்போ பாருங்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை, டாப் ஸ்லிப்னு சொந்த ஏரியாலயே சுத்திகிட்டிருந்தா எப்படி? அதுக்குப் பேர்...

நிகழ்வுகள்

உடல்-நலம்

தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

0
காலையில் எழுந்தவுடன் அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் நினைக்கக்கூடியதுதான். காலை நேரத்தில் ஒரு டீ அல்லது காபி குடித்தால்தான் அடுத்த வேலை என்று இருப்பவர்கள் ஏராளம்.  ஆனால், காலையில்...

பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..

0
உடல்நலம்.. ஆரோக்கியம்.. குடும்ப நலம்.. பொருளாதார நிலை.. குடும்ப உறவுகள்.. என பல்வேறு பந்துகளை இரண்டு கைகளாலும் ஒன்றன் பின் ஒன்றாக வீசி -  பிடித்து ஒரு சுழற்சியை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது...

புகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்?

0
மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள் ஏலக்காய். இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் பெரும்பாலும் பிரியாணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனலாம். அதுவும் வாசனைக்காக பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அஜீரணம், வாயுத் தொல்லையைப் போக்கவே பிரியாணியில்...

என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?

0
பெரும்பாலும் நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளை, நமது உடல் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும், பல்வேறு அறிகுறிகளைக் கொடுத்து நமக்கு உணர்த்த முற்படும். ஆனால், நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல், உடல் நலம் கெட்டு மோசமான...

நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை சாப்பிடுங்கள்!

0
உலர் பழங்களில் அனைத்து வகை சத்துகளையும் கொண்டது பேரீச்சம்பழம்.  இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.  நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை(அல்லது 100...