Thursday, December 2, 2021

முக்கியச்-செய்திகள்

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: ஓபிஎஸ் வரவேற்பு

0
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின்...

செல்போனை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் மாணவர்கள்? கற்றலுக்காக 10%, மற்றவர்கள்?

0
செல்போனை கற்றலுக்காக 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள பள்ளி மூடப்பட்டுள்ளது....

பழனி பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரளம் விரையும் தமிழக தனிப்படை 

0
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்  தன் கணவருடன் கடந்த மாதம் 20ம் தேதி  பழனிக்குச் சென்ற போது 3 பேரால் தாக்கப்பட்டு  பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக...

கொச்சி விமான நிலையத்தில் 6 கிலோ ஹெராயின் பறிமுதல் 

0
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் 6 கிலோ அளவுள்ள ஹெராயினை கடத்தி வந்த டான்சானியா நாட்டைச் சேர்ந்த 32 வயதான அஷ்ரஃப் என்பவர் பிடிபட்டார்.   இது பற்றி இந்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்த...

போக்சோ சட்டத்தின் கீழ் உ.பி. முன்னாள் அமைச்சர், மகன் கைது

0
லக்னௌ: உத்திர பிரதேச மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி அளித்த புகாரின் பேரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அம்பிகா சௌத்ரி மற்றும் அவரது மகன் ஆனந்த் சௌத்ரி இருவரையும்...

தற்போதைய-செய்திகள்

டிச.6இல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

0
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகர்ப்புற...

கி.வீரமணி 89-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

0
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் 89 ஆவது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

‘ஒமைக்ரான் வைரஸால் மேலும் பல நாடுகள் பாதிக்கப்படும்’: உலக சுகாதார நிறுவனம்

0
உலகின் 23 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பைத் தடுக்க...

தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (டிச.2) விடுமுறை

0
கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை...

தமிழகத்தில் புதிதாக 718 பேருக்கு கரோனா தொற்று

0
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 718  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை...

சிறப்புச்-செய்திகள்

ஆர்க்டிக் பகுதியில் மழை பெய்தால் ஒட்டுமொத்த உலகமும் கலங்குவது ஏன்?

0
  நூறாண்டு காலத்தில், முதல் முறையாக, ஆர்க்டிக் பகுதியில் ஒட்டு மொத்த ஆண்டும் பனிப்பொழிவை விட, அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.  இது வெறும் பனிப் பகுதிகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, ஒட்டுமொத்த உலக சூழலிலும் தாக்கத்தை...

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொழுத்த உடலுக்கு உதவுமா ‘கொள்ளு’?

0
காலையில் அரை மணி நேரம் நடை பயிற்சி, மாலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி என்று இவ்வாறு நடையாய் நடப்பது உடல் பருமனை குறைக்கவே. உணவு கட்டுப்பாடு, பேலியோ போன்ற பல்வேறு உணவு...

7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் செயல்படும் அரசு தமிழ்ப்பள்ளி: தமிழர்கள் அதிர்ச்சி

0
பெங்களூரு: பெங்களூரில் கடந்த 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் அரசு தமிழ்ப்பள்ளி செயல்பட்டுவருவது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, அசோக் நகர் பகுதியில் கம்மிஷரியேட் தெருவில் 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் அரசு தமிழ்...

சுகம் தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டு வலியை சரி செய்யுமா 'நொச்சி'?

0
காலையில் எழும்போதே கை கால் மூட்டுக்களை நீட்டி மடக்க முடியாத நிலை, விறைப்பாக உள்ளது என்று வலியுடனே வாழ்க்கையை நடத்தும் மூட்டு வாத, முடக்கு வாத நோயாளிகள் பலருக்கும் இந்த குளிர்க்காலம் கடும்...

சினிமா செய்திகள்

'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு?

0
வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'செல்ஃபி'. இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.  இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, இயக்குநர்...

இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணையும் விக்ரம்!

0
ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம். ’சார்பட்டா’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார்.  இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார்...

விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக புகார் அளித்த இளையராஜா!

0
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார். ’காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து...

கத்ரினாவின் கணவர் யார்? 5 வயது இளையவரை மணக்கிறார்

0
  ஹிந்தி திரையுலகில் பிரபல நட்சத்திரங்களான கத்ரீனா கைஃபும், விக்கி கவுசலும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. இந்த தகவல் குறித்து இரு தரப்பினரிடம் இருந்து...

டிஆர்பியில் எந்த சீரியலுக்கு முதலிடம்?: சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் கடும் போட்டி

0
திரைப்படங்களுக்கு நிகராக சின்னத்திரை தொடர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. திரைப்பட நடிகர்களைப் போல, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த சின்னத்திரை நடிகர்களுக்கு சமூக வலைதளங்களில் ரசிக பக்கங்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.  மேலும் இரண்டு தொடர்களை...

விளையாட்டு

இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?: விராட் கோலி பதில்

0
  இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.  தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும்...

37 ஆண்டுகளாக பூப்பந்து வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவில்லை: சு. வெங்கடேசன் எம்.பி.

0
  37 ஆண்டுகளாகப் பூப்பந்து வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படாதது குறித்து மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையைப் பகிர்ந்துள்ளார் சு. வெங்கடேசன். அதில் அவர்...

விஸ்வரூபம் எடுக்கும் பெங் ஷுவாய் விவகாரம்: சீனாவில் டென்னிஸ் போட்டிகளை ரத்து செய்த டபிள்யூடிஏ

0
  சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து மகளிர் டென்னிஸ் போட்டிகளையும் ரத்து செய்வதாக மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூடிஏ) அறிவித்துள்ளது. சீன ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகா் ஜாங் காவ்லி, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சீன...

ஐபிஎல்: 40 மடங்கு சம்பள உயர்வு பெற்ற இளம் வீரர்

0
ஐபிஎல் 2022 போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி...

ஐபிஎல்: முதல்முறையாகக் குறைந்த மேக்ஸ்வெல் சம்பளம்

0
  ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் சம்பளம் முதல்முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்கு ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல் தேர்வானார். இம்முறை குறைந்த சம்பளத்துடன் ஆர்சிபி அணியால்...

காணொளி